பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறைச் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் காமன்வெல்த் உதவிச் செயலாளர் பேராசிரியர் லூயிஸ் பிரான்செஸ்கியை சந்தித்தார்
Posted On:
10 SEP 2024 11:48AM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறைச் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் காமன்வெல்த் உதவிச் செயலாளர் பேராசிரியர் லூயிஸ் பிரான்செஸ்கியை சந்தித்தார். இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மெய்நிகர் வடிவில் நேற்று நடைபெற்றது. காமன்வெல்த் செயலகத்தின் பொது நிர்வாக ஆலோசகர் டன்ஸ்டன் மைனா, கூடுதல் செயலாளர் திரு புனீத் யாதவ், இணைச் செயலாளர் திருமதி ஜெயா துபே மற்றும் மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறையின் பிற மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
2024 ஏப்ரல் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் பொதுச் சேவைகளின் செயலாளர்கள், அமைச்சரவைச் செயலாளர்களின் கூட்டத்தின் அறிக்கை மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின் போது காமன்வெல்த் செயலகம் மற்றும் அபிவிருத்தி மறுசீரமைப்பு சபை ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன-
----
(Release ID 2053347)
PKV/KPG/RR
(Release ID: 2053403)
Visitor Counter : 50