உள்துறை அமைச்சகம்
மத்திய அரசு மற்றும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கே) / நிக்கி குழு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
Posted On:
05 SEP 2024 6:08PM by PIB Chennai
இந்திய அரசுக்கும், நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கே) / நிக்கி குழுவுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை 08.09.2024 முதல் 07.09.2025 வரை ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் 06.09.2021 அன்று கையெழுத்தானது.
***
MM/AG/DL
(Release ID: 2052360)
Visitor Counter : 50