குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்

Posted On: 05 SEP 2024 12:26PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (செப்டம்பர் 5, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் அஞ்சலி செலுத்தினார்.

***

IR/KV

 


(Release ID: 2052085) Visitor Counter : 67