பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

Posted On: 01 SEP 2024 3:06PM by PIB Chennai

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”

*****

SMB / KV


(Release ID: 2050620) Visitor Counter : 57