தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் – ஜூலை, 2024
Posted On:
29 AUG 2024 4:19PM by PIB Chennai
விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-AL) மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் (CPI-RL) (அடிப்படை: 1986-87=100) ஜூலை 2024-ல் தலா 10 புள்ளிகள் அதிகரித்து, முறையே 1290 மற்றும் 1302 நிலைகளை எட்டியது.
இந்த மாதத்திற்கான CPI-AL மற்றும் CPI – RL அடிப்படையிலான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதங்கள் 6.17% மற்றும் 6.20% ஆக பதிவாகியுள்ளன. இது ஜூலை, 2023-ல் 7.43% மற்றும் 7.26% ஆக இருந்தது. ஜூன், 2024-க்கான தொடர்புடைய புள்ளிவிவரங்கள் CPI-AL க்கு 7.02% மற்றும் CPI-RL க்கு 7.04% ஆகும்.
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (பொது மற்றும் குழு வாரியாக):
குழு
|
விவசாயத் தொழிலாளர்கள்
|
கிராமப்புற தொழிலாளர்கள்
|
|
ஜூன், 2024
|
ஜூலை, 2024
|
ஜூன், 2024
|
ஜூலை, 2024
|
பொதுக் குறியீடு
|
1280
|
1290
|
1292
|
1302
|
உணவு
|
1220
|
1232
|
1227
|
1240
|
பான், சுபாரி முதலியன.
|
2060
|
2061
|
2070
|
2071
|
எரிபொருள் & ஒளி
|
1342
|
1349
|
1333
|
1340
|
ஆடை, படுக்கை & பாதணி
|
1300
|
1305
|
1361
|
1365
|
இதர
|
1343
|
1350
|
1344
|
1351
|
****
MM/KPG/DL
(Release ID: 2049861)
Visitor Counter : 88