பிரதமர் அலுவலகம்

பிரதமரை சிக்கிம் முதலமைச்சர் சந்தித்தார்

Posted On: 27 AUG 2024 12:03PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் புதுதில்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

“சிக்கிம் முதலமைச்சர் @PSTamangGolay பிரதமர் @narendramodi ஐ நேற்று சந்தித்தார்.”

***

(Release ID: 2049010)
IR/RR/BR



(Release ID: 2049017) Visitor Counter : 19