பிரதமர் அலுவலகம்
ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2024 8:16AM by PIB Chennai
ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“உங்கள் அனைவருக்கும் இனிய ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!"
BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2048845)
வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam