பிரதமர் அலுவலகம்
இந்தி மொழி பயிலும் உக்ரைனிய மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
प्रविष्टि तिथि:
23 AUG 2024 6:33PM by PIB Chennai
கீவ் நகரில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் ஸ்டடீஸில் இந்தி மொழி பயிலும் உக்ரைன் நாட்டு மாணவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று(23.08.2024) கலந்துரையாடினார்.
மாணவர்களின் கல்வி உதவித்தொகை மற்றும் இரு நாட்டு மக்களிடையே பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதில், அவர்களின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றை உக்ரைன் மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வர, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார்.
***
MM/AG/DL
(रिलीज़ आईडी: 2048266)
आगंतुक पटल : 72
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam