புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் ஊதிய அறிக்கை, வேலைவாய்ப்பு முன்னோக்கு வெளியீடு

प्रविष्टि तिथि: 23 AUG 2024 2:41PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று பெரிய திட்டங்களின் கீழ், சந்தா செலுத்திய சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தி, முறைசார் துறையில் செப்டம்பர் 2017 வரையிலான வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், புதிய சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை, புதிய தொழிலாளர் வைப்பு நிதி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை, புதிய தொழிலாளர் வைப்பு நிதி சந்தாதாரரின் பாலின வாரியான சதவீத விநியோகம்,  தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் கீழ் புதிதாக பதிவு செய்தல் மற்றும் பங்களிப்பு, தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத் திட்டத்தின் கீழ் பங்களிப்பு செய்யும் ஊழியர்களின் பாலின வாரியான விநியோகம், தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மொத்த புதிய பங்களிப்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பங்களிக்கும் புதிய சந்தாதாரர்களின் பாலின வாரியான சதவீத விநியோகம் ஆகியவை இந்த வெளியீட்டில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2048078

---

LKS/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2048203) आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Urdu , Marathi , Manipuri , English , हिन्दी