குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

2024 ஆகஸ்ட் 23 அன்று குடியரசு துணைத்தலைவர் குஜராத் பயணம்

प्रविष्टि तिथि: 21 AUG 2024 1:33PM by PIB Chennai

2024 ஆகஸ்ட் 23 அன்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் காந்திநகருக்குப் பயணம் மேற்கொள்வார்.

இந்த ஒருநாள் பயணத்தின் போது, காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே குடியரசு துணைத்தலைவர் உரையாற்றுவார்.

இந்தப் பயணத்தின் போது அகமதாபாதில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் தர்ம தம்ம சர்வதேச மாநாட்டில் தலைமை விருந்தினராக திரு தன்கர் பங்கேற்பார்.

 

***

(Release ID: 2047235)

SMB/RR/KR


(रिलीज़ आईडी: 2047315) आगंतुक पटल : 105
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Hindi_MP , हिन्दी , Punjabi , Gujarati , Kannada