பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 19 AUG 2024 5:51PM by PIB Chennai

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பிரதமர் திரு நரேந்திர மோடியை, புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாவது;

"புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன், பிரதமர் @narendramodi- சந்தித்தார்.

***

IR/AG/DL


(रिलीज़ आईडी: 2046706) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam