பிரதமர் அலுவலகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
15 AUG 2024 7:05AM by PIB Chennai
78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் திரு, நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:
சக இந்தியர்களுக்கு எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்!
***
MM/RJ/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2045537)
வருகையாளர் எண்ணிக்கை : 108
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam