உள்துறை அமைச்சகம்
போதை மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அப்புறப்படுத்துதல்
प्रविष्टि तिथि:
07 AUG 2024 4:50PM by PIB Chennai
பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் பிற பொருட்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் அனைத்து சட்ட விதிகளையும் உள்ளடக்கிய வழிகாட்டுதல் கையேட்டை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (என்.சி.பி) வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் சட்ட அமலாக்க முகமைகள் இதை எளிதாக அணுகுவதற்காக நார்கோ ஒருங்கிணைப்பு வலைப்பக்கத்தில் இந்தக் கையேடுபதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042676
***
(रिलीज़ आईडी: 2042972)
आगंतुक पटल : 97