சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிரதமரின் அஜய் திட்டம்
Posted On:
07 AUG 2024 3:02PM by PIB Chennai
ஆதர்ஷ் கிராமம், பட்டியல் சாதிகள் துணைத் திட்டத்திற்கான சிறப்பு மத்திய உதவி மற்றும் பாபு ஜெகஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா ஆகிய மூன்று தற்போதுள்ள திட்டங்களை ஒன்றிணைத்து 2021-22 ஆம் ஆண்டில் மத்திய நிதியுதவித் திட்டமான பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினர் முன்னேற்றத் திட்டம் (PM-AJAY) தொடங்கப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினர் முன்னேற்றத் திட்டத்தின் கீழ், கூறு வாரியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வருமாறு:
(தொகை ரூ.கோடியில்)
நிதியாண்டு
|
2021-22
|
2022-23
|
2023-24
|
உபகரணங்கள்
|
செலவு
|
சாதனை
|
செலவு
|
சாதனை
|
செலவு
|
சாதனை
|
முன்மாதிரி கிராமம்
|
1017.07
|
215 கிராமங்கள் ஆதர்ஷ் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளன
|
51.62
|
3609
கிராமங்கள் ஆதர்ஷ் கிராமமாக அறிவிக்கப்பட்டன
|
236.30
|
2489
கிராமங்கள் ஆதர்ஷ் கிராமமாக அறிவிக்கப்பட்டன
|
மானிய உதவி
|
758.64
|
444 திட்டங்களுக்கு ஒப்புதல்
|
99.83
|
1072 திட்டங்களுக்கு ஒப்புதல்
|
165.17
|
1893
திட்டங்களுக்கு ஒப்புதல்
|
விடுதி
|
42.54
|
19 விடுதிகள்
கட்டப்பட்டுள்ளன
(13 பெண்கள் &
6 சிறுவர்கள்)
|
11.69
|
4 விடுதிகள்
கட்டப்பட்டுள்ளன
(3 பெண்கள் &
1 சிறுவர்கள்)
|
64.16
|
21 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன
(8 பெண்கள் &
13 சிறுவர்கள்)
|
|
|
|
|
|
|
|
|
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
----
MM/KPG/DL
(Release ID: 2042792)
Visitor Counter : 56