பிரதமர் அலுவலகம்
பிரதமரை கேரள ஆளுநர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 AUG 2024 3:26PM by PIB Chennai
கேரள ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் பிரதமர் @narendramodi ஐ சந்தித்தார்."
***
IR/KV/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2041745)
வருகையாளர் எண்ணிக்கை : 63
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam