பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2024 11:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோNடியை மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் புதுதில்லியில் சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

*****

PLM/DL
 


(வெளியீட்டு அடையாள எண்: 2041109) வருகையாளர் எண்ணிக்கை : 89