கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டம், 2024

Posted On: 23 JUL 2024 3:37PM by PIB Chennai

மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்தின் 2024 மார்ச் 13 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு 1334(E)-ன் படி மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டம் (இஎம்பிஎஸ்) தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் பசுமைப் போக்குவரத்து மற்றும் மின்சார வாகன உற்பத்தி சூழலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

ரூ. 500 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு 2024 ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலான காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் வாகனங்களின் அதிகபட்ச எண்ணிக்கை வருமாறு:

வ.
எண்

தொகுப்பு/ வாகனங்களின் வகைகள்

ஆதரவு
அளிக்கப்படும் மின்சார வாகனங்களின் அதிகபட்ச எண்ணிக்கை

மொத்த ஒதுக்கீடு
(ரூ. கோடியில்)

1

e-2w

3,33,387

333.39

2

e-3w: e-Rickshaw/
e-cart

13,590

33.97

3

e-3w: L5

25,238

126.19

 

மொத்தம்

3,72,215

493.55

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் Press Information Bureau (pib.gov.in)

***

(Release ID: 2035765)

MM/AG/KR


(Release ID: 2035955) Visitor Counter : 81