பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் கர்நாடக ஆளுநர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
12 JUL 2024 5:53PM by PIB Chennai
கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட் இன்று (12.07.2024) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு;
"கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட் (@TCGEHLOT) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.’’
***
AD/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2032849)
आगंतुक पटल : 93
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam