சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆனந்த் திருமணச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் தேசிய சிறுபான்மையினர் நல ஆணையம் விவாதித்தது

प्रविष्टि तिथि: 08 JUL 2024 5:11PM by PIB Chennai

ஆனந்த் திருமணச் சட்டத்தின் கீழ் சீக்கியர்களின் திருமணங்களை அமல்படுத்துவது, பதிவு செய்வது குறித்து விவாதிக்க தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் தலைமையில் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் காணொலி கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளனமற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இரண்டு மாத காலத்திற்குள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளன.

***

SMB/IR/AG/DL


(रिलीज़ आईडी: 2031619) आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Bengali , Punjabi , Gujarati