பிரதமர் அலுவலகம்

கட்ச் புத்தாண்டான ஆஷாதி பிஜை முன்னிட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 07 JUL 2024 12:47PM by PIB Chennai

கட்ச் புத்தாண்டான ஆஷாதி பிஜ் எனும் சிறப்பு தருணத்தை முன்னிட்டு  மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"கட்ச் பகுதியைச் சேர்ந்த எனதருமை சகோதர சகோதரிகளுக்கு எனது கட்ச் ஆஷாதி பிஜ் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

***

SMB/ KV

 



(Release ID: 2031418) Visitor Counter : 25