குடியரசுத் தலைவர் செயலகம்
வீரதீரச் செயல்களுக்கான விருதுகளைக் குடியரசுத்தலைவர் வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUL 2024 7:14PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (5.7.2024) நடைபெற்ற பாதுகாப்புப் படையினருக்கான வீர தீரச் செயல்களுக்கான விருது வழங்கும் விழா-2024-ன் முதல் கட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்று வீரதீரச் செயல்களுக்கான விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031090
---
SMB/PL/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2031139)
வருகையாளர் எண்ணிக்கை : 134