வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சத்தீஷ்கர் துணை முதலமைச்சர், மத்திய அமைச்சர் திரு. மனோகர் லாலைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JUL 2024 4:14PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு, மின்சாரத் துறை அமைச்சர் திரு மனோகர் லாலை, சத்தீஷ்கர் துணை முதலமைச்சர் திரு அருண் சாவோ புதுதில்லியில் நேற்று (2024 ஜூலை 4) சந்தித்தார்.

சத்தீஸ்கரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து திரு மனோகர் லாலுடன் திரு அருண் சாவோ ஆலோசனை நடத்தினார்.  அம்ருத், பொலிவுறு நகரங்கள் திட்ட முன்முயற்சிகள் குறித்தும் இருவரும் பேசினர்.

சத்தீஷ்கரின் வளர்ச்சிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு அமைச்சகம் முழு ஆதரவை வழங்கும் என்று இந்தச் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் உறுதியளித்தார்.

***

SMB/PLM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2031053) வருகையாளர் எண்ணிக்கை : 67
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP