பிரதமர் அலுவலகம்
பிரதமரை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUL 2024 2:42PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.
------------------
(Release ID: 2030667)
Vl/IR/RS/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2030708)
வருகையாளர் எண்ணிக்கை : 119
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam