பிரதமர் அலுவலகம்
குஜராத் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUL 2024 1:06PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ் விரத் இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ் விரத் சந்தித்தார்.”
***
(Release ID:2029943)
SMB/KPG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2029957)
வருகையாளர் எண்ணிக்கை : 125
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam