மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

2024 மே மாதத்திற்கான ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகளை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUN 2024 5:34PM by PIB Chennai

2024 மே மாதத்திற்கான ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகளை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு தபால் மூலம் தனியாக தகவல் தெரிவிக்கப்படும். மற்ற தேர்வாளர்களின் விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டன. இருப்பினும், அவர்களை நேர்காணலுக்கு அழைக்க அல்லது இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்க சாத்தியமில்லை என்பதற்காக வருந்துகிறோம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029124

*** 

SMB/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2029144) வருகையாளர் எண்ணிக்கை : 152
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Punjabi