பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் சத்தீஸ்கர் முதலமைச்சர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUN 2024 2:45PM by PIB Chennai
சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (25.06.2024) சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் (@vishnudsai) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”
***
(Release ID: 2028475)
PKV/PLM/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2028482)
வருகையாளர் எண்ணிக்கை : 107
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam