இடுகை இடப்பட்ட நாள்:
24 JUN 2024 2:25PM by PIB Chennai
சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
"சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் @PSTamangGolay பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.
***
PKV/MM/AG/KV