பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 19 JUN 2024 10:51PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு ரமேஷ் பயஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், பிரதமர் @narendramodi –யைச் சந்தித்தார்.

***

(Release ID: 2026833)

PKV/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2026898) வருகையாளர் எண்ணிக்கை : 121