எஃகுத்துறை அமைச்சகம்

திரு பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா எஃகு அமைச்சகத்தின் இணை அமைச்சராக பொறுப்பேற்றார்

Posted On: 18 JUN 2024 1:27PM by PIB Chennai

திரு. பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா இன்று உத்யோக் பவனில் உள்ள எஃகு அமைச்சகத்தின் அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார் . எஃகு அமைச்சகத்தின் செயலாளர் திரு. நாகேந்திர நாத் சின்ஹா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர்.

முன்னதாக, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டியும் இணை அமைச்சரை வரவேற்றார்.

***

SRI/PKV/RR/KV



(Release ID: 2026221) Visitor Counter : 17