மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இன்று புதுதில்லியில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்
प्रविष्टि तिथि:
12 JUN 2024 6:14PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் இன்று (12.06.2024) புதுதில்லியில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தத் துறையின் இணையமைச்சர்கள் திரு எஸ் பி சிங் பாகெல், திரு ஜார்ஜ் குரியன் ஆகியோரும் உடனிருந்தனர்.
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் அனைத்து செயல்பாடுகள் பற்றியும், செயலாளர் திருமதி அல்கா உபாத்தியாயா எடுத்துரைத்தார். இந்தக் கூட்டத்தின் போது துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து பிரிவுத் தலைவர்கள் விவரித்தனர். தற்போதையை செயல்பாடுகளில் முன்னேற்றம் குறித்து அமைச்சர்களிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
***
SRI/SMB/RS/DL
(रिलीज़ आईडी: 2024822)
आगंतुक पटल : 122