பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக திருமதி அன்னபூர்ணா தேவி இன்று பொறுப்பேற்றார்

Posted On: 11 JUN 2024 4:39PM by PIB Chennai

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக திருமதி அன்னபூர்ணா தேவி இன்று பொறுப்பேற்றார். 

இந்தத் துறையின் இணையமைச்சராக திருமதி சாவித்ரி தாக்கூர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

***

SRI/SMB/RS/DL



(Release ID: 2024402) Visitor Counter : 33