மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்
प्रविष्टि तिथि:
11 JUN 2024 3:10PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், நரேந்திர மோடி அரசின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றார்.
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர்களாக திரு எஸ் பி சிங் பாகெல், திரு ஜார்ஜ் குரியன் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.
அமைச்சகங்களின் செயலாளர்களும், மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களை வரவேற்றனர்.
***
SMB/RS/DL
(रिलीज़ आईडी: 2024310)
आगंतुक पटल : 91