ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஜவுளித்துறை இணையமைச்சராக திரு பபித்ர மார்கரிட்டா பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 11 JUN 2024 2:05PM by PIB Chennai

மத்திய ஜவுளித் துறை இணையமைச்சராக திரு பபித்ர மார்ரிட்டா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திரு மார்கெரிட்டா அசாமிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.

முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் முன்னிலையில் திரு மார்ரிட்டாவுக்குப் பூங்கொத்து வழங்கினார். ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரச்னா ஷா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2023993)

SMB/IR/AG/RR


(रिलीज़ आईडी: 2024031) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam