தேர்தல் ஆணையம்
பொதுத் தேர்தல் 2024-ன் 6-ம் கட்டத்தில் 63.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன
Posted On:
28 MAY 2024 6:11PM by PIB Chennai
25.05.2024 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் இரண்டு செய்திக் குறிப்புகளின் தொடர்ச்சியாக பொதுத் தேர்தல் 2024-ன் 6-ம் கட்டத்தில் 58 நாடாளுமன்ற தொகுதிகளில் 63.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
6-ம் கட்டத்தில் பதிவான வாக்குகள் பற்றி பாலின வாரியான விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
கட்டம்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
6
|
61.95%
|
64.95%
|
18.67%
|
63.37%
|
ஆறாம் கட்டத்தில் மாநில வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:
வரிசை எண்
|
மாநிலம்/யூனியன் பிரதேசம்
|
தொகுதிகளின் எண்ணிக்கை
|
வாக்காளர் சதவீதம் (%)
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மற்றவர்கள்
|
மொத்தம்
|
1
|
பீகார்
|
8
|
51.95
|
62.95
|
7.24
|
57.18
|
2
|
ஹரியானா
|
10
|
65.97
|
63.49
|
18.20
|
64.80
|
3
|
ஜம்மு காஷ்மீர்
|
1
|
57.86
|
52.86
|
22.22
|
55.40
|
4
|
ஜார்கண்ட்
|
4
|
64.87
|
65.94
|
37.93
|
65.39
|
5
|
தில்லி
|
7
|
59.03
|
58.29
|
28.01
|
58.69
|
6
|
ஒடிசா
|
6
|
74.07
|
74.86
|
20.76
|
74.45
|
7
|
உத்தரப் பிரதேசம்
|
14
|
51.31
|
57.12
|
5.41
|
54.04
|
8
|
மேற்கு வங்கம்
|
8
|
81.62
|
83.83
|
33.08
|
82.71
|
8
|
58
|
61.95
|
64.95
|
18.67
|
63.37
|
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2021973
************
SRI/SMB/AG/DL
(Release ID: 2021988)
Visitor Counter : 177