தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

2024 பொதுத்தேர்தலின் 5-ம் கட்டத்தில் வாக்காளர்கள் வருகை 62.2% ஆகப் பதிவாகியுள்ளது

Posted On: 23 MAY 2024 2:50PM by PIB Chennai

தற்போது நடைபெற்றுவரும் 2024 பொதுத்தேர்தலின் 5-ம் கட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 20.05.2024 தேதியிட்ட இரண்டு செய்திக்குறிப்புகளின் தொடர்ச்சியாக, வாக்காளர்கள் வருகை 62.2% ஆகப் பதிவாகியுள்ளது5-ம் கட்டத்தில் பாலினவாரியாக வாக்காளர்களின் வருகை கீழே தரப்பட்டுள்ளது:

 

கட்டம்

ஆண் வாக்காளர்கள்

பெண் வாக்காளர்கள்

மூன்றாம் பாலினத்தவர்

ஒட்டுமொத்த வாக்காளர்கள்

5

61.48%

63.00%

21.96%

62.2%

 

கட்டம் – 5

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாகவும் பாலின வாரியாகவும் பதிவான வாக்குகள்

 

வரிசை எண்

மாநிலம்/யூனியன் பிரதேசம்

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை

வாக்குப்பதிவு  (%)

ஆண்

பெண்

மற்றவர்கள்

மொத்தம்

1

பீகார்

5

52.42

61.58

6.00

56.76

2

ஜம்மு காஷ்மீர்

1

62.52

55.63

17.65

59.10

3

ஜார்கண்ட்

3

58.08

68.65

37.50

63.21

4

லடாக்

1

71.44

72.20

 

71.82

5

மகாராஷ்ட்ரா

13

58.28

55.32

24.16

56.89

6

ஒடிசா

5

72.28

74.77

22.09

73.50

7

உத்தரப் பிரதேசம்

14

57.60

58.51

14.81

58.02

8

மேற்கு வங்கம்

7

78.48

78.43

38.22

78.45

8 மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்கள்  

49

61.48

63.00

21.96

62.20

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021393

********

ANU/AD/SMB/KV

 

 

 


(Release ID: 2021402) Visitor Counter : 118