புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2024, ஏப்ரலில் சில்லறைப் பணவீக்க விகிதம் 4.83% அளவுக்குக் குறைந்துள்ளது

Posted On: 13 MAY 2024 5:30PM by PIB Chennai

2024 ஏப்ரல் மாதத்திற்கான வருடாந்தர பணவீக்க விகிதம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையில் 4.83% ஆக (தற்காலிகமானது) உள்ளது. இந்தப் பணவீக்க விகிதம் ஊரகப் பகுதிகளில் 5.43 சதவீதமாகவும், நகரப் பகுதிகளில்  4.11 சதவீதமாகவும் உள்ளது.

2024 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நுகர்வோர் விலைக்குறியீட்டெண் முறையே, 5.10, 5.09, 4.85 ஆக இருந்தது.

பணவீக்க விகிதத்திற்கு கணக்கில் கொள்ளப்படும் 5 முக்கிய பொருள்களில் துணிவகைகள் மற்றும் காலணிகள், வீட்டுவசதி, எரிபொருள் மற்றும் விளக்கு ஆகிய மூன்றின் பணவீக்கம் சென்ற ஆண்டைவிட கடந்த மாதத்தில் குறைந்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2020447

***

 

AD/SMB/KPG/DL



(Release ID: 2020488) Visitor Counter : 96