குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாளை காவலர் பணி மாற்று நிகழ்ச்சி ரத்து

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAY 2024 7:36PM by PIB Chennai

ராணுவ வீரர்களின் சில அலுவல் ரீதியிலான  பணிகள்  காரணமாக நாளை (மே 4, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில்  காவலர் பணி மாற்று  நிகழ்ச்சி நடைபெறாது.

*****

AD/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2019628) வருகையாளர் எண்ணிக்கை : 93
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati