தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜனநாயகத்தை வடிவமைக்கிறது | ஒரு நேரத்தில் ஒரு வாக்கு

प्रविष्टि तिथि: 26 APR 2024 7:49PM by PIB Chennai

தேர்தல் நடைமுறையின் இரண்டாம் கட்டத்தில் நுழைந்து, ஏப்ரல் 26, 2024 அன்று 88 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஜனநாயகத் திருவிழா தொடங்கியது. வாக்குப்பதிவு தினத்தன்று அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றது, ஜனநாயகத்தின் அனைவரையும் உள்ளடக்கிய உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முதல் முறையாக தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்த ஆர்வமுள்ள வாக்காளர்கள் முதல் பெண்கள், வயதான குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வரை, வாக்குப்பதிவில் பங்கேற்றது  சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் உணர்வுகளைப் பிரதிபலித்தது. இந்தப் புகைப்பட அம்சம் தேர்தல் நாளில் வெளிப்படும் உள்ளடக்கிய ஜனநாயகத்தின் சாராம்சத்தை ஆராய்வதுடன் , வாக்காளர்களின் ஒருமித்த குரல் மற்றும் விருப்பங்களை கைப்பற்றுகிறது.

*************

ANU/AD/PKV/KV


(रिलीज़ आईडी: 2018993) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Gujarati