குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் 2024 ஏப்ரல் 5, அன்று டேராடூன் மற்றும் முசோரிக்கு பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 03 APR 2024 6:48PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024, ஏப்ரல் 5 அன்று டேராடூன் மற்றும் முசோரிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

தனது ஒருநாள் பயணத்தின்போது திரு தன்கர், முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் நடைபெறும் ஐஏஎஸ் தொகுப்பு-1 (2023 பிரிவு) நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.

குடியரசுத் துணைத்தலைவர் தனது பயணத்தின்போது, லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி முகமையில் உள்ள ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவார்.

-----

ANU/AD/IR/KPG/KRS

 


(रिलीज़ आईडी: 2017124) आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati