குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் 2024 மார்ச் 16 - 17 தேதிகளில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு பயணம்

प्रविष्टि तिथि: 15 MAR 2024 11:35AM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024 மார்ச் 16-17 தேதிகளில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

மார்ச் 16 அன்று, தனது பயணத்தின்போது, ஹைதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் நடைபெறும் 'உலகளாவிய ஆன்மீக மஹோத்சவ்' நிறைவு விழாவில் திரு தன்கர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

***

SM/BS/AG/KV


(रिलीज़ आईडी: 2014846) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Gujarati , Telugu