பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் ஹரியானா முதலமைச்சர் சந்திப்பு

Posted On: 14 MAR 2024 1:18PM by PIB Chennai

ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சைனி பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருப்பதாவது:

"ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி பிரதமர்  திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்

***

PKV/IR/RS/KV

 



(Release ID: 2014594) Visitor Counter : 57