நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

16–வது நிதிக் குழு அயற்பணி / ஒப்பந்த அடிப்படையில் பொருளாதார ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது

प्रविष्टि तिथि: 06 MAR 2024 1:15PM by PIB Chennai

16-வது நிதிக் குழு அயற்பணி / ஒப்பந்த அடிப்படையில் 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதியத்தின் அடிப்படையில் நிலை-14 (இணைச் செயலாளர் நிலை)-ல் பொருளாதார ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கான தகுதி, பணிக் கடமைகள், ஊதியங்கள் மற்றும் விண்ணப்பத்தை 16-வது நிதிக் குழு தனது இணையதளத்தில் பொருளாதார ஆலோசகர் பணிக்கான சுற்றறிக்கையில் பதிவேற்றம் செய்துள்ளது. (fincomindia.nic.in)

***

(Release ID: 2011847)

AD/IR/RS/RR


(रिलीज़ आईडी: 2011900) आगंतुक पटल : 127
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Marathi , English , हिन्दी , Punjabi , Telugu