பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 05 MAR 2024 10:18AM by PIB Chennai

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்துக்கள்.

***

PKV/AG/KV



(Release ID: 2011508) Visitor Counter : 88