பிரதமர் அலுவலகம்
பேட் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்
Posted On:
25 FEB 2024 11:21AM by PIB Chennai
பேட் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"பேட் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் பிரார்த்தனை செய்தேன்."
"பேட் துவாரகாவில் துவாரகாதிஷ் பகவானை தரிசனம் செய்த பின் அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன்"
*******
ANU/PKV/SMB/DL
(Release ID: 2008778)
Visitor Counter : 84
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam