குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத் தலைவர் 2024 பிப்ரவரி 22 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பயணம் மேற்கொள்கிறார்
Posted On:
21 FEB 2024 11:26AM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024 பிப்ரவரி 22 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
தமது ஒரு நாள் பயணத்தின்போது திரு தன்கர், சர்வதேச கடல்சார் கருத்தரங்கு- 'மிலன் -2024' தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
***
(Release ID: 2007578)
ANU/PKV/IR/AG/KRS
(Release ID: 2007616)
Visitor Counter : 1906