பிரதமர் அலுவலகம்
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
14 FEB 2024 11:10AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2019-ம் ஆண்டில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது தேசத்துக்கான அவர்களின் சேவை மற்றும் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும்."
***
ANU/PKV/PLM/RS/KV
(रिलीज़ आईडी: 2005821)
आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam