குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலம் குவஹாத்தியில் 2024, பிப்ரவரி 13 அன்று குடியரசு துணைத்தலைவர் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 12 FEB 2024 1:36PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024, பிப்ரவரி 13 அன்று அசாம் மாநிலம் குவஹாத்தி செல்ல உள்ளார்.  தமது ஒருநாள் பயணத்தின் போது, அசாம் வைபவ், அசாம் செளரவ், அசாம் கௌரவ் ஆகிய அசாம் மாநிலத்தின் உயரிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார்.

***

(Release ID: 2005212)

ANU/SMB/IR/RR/KRS


(रिलीज़ आईडी: 2005349) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Assamese , Gujarati