பிரதமர் அலுவலகம்
மத்தியப்பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2024 5:13PM by PIB Chennai
மத்தியப்பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியை மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சந்தித்துப் பேசினார்.”
----
(Release ID: 2002646)
ANU/SMB/IR/KPG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2002759)
வருகையாளர் எண்ணிக்கை : 99
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam