பிரதமர் அலுவலகம்
காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
30 JAN 2024 10:19PM by PIB Chennai
மகாத்மா காந்தியின் நினைவாக காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இன்று மாலை ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். நமது தேசம் குறித்த மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க நாம் எப்போதும் பாடுபடுவோம்.”
****
PKV/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2002359)
வருகையாளர் எண்ணிக்கை : 115
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam