பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

Posted On: 02 FEB 2024 2:37PM by PIB Chennai

ஹரியானா முதலமைச்சர் திரு. மனோகர் லால் கட்டார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் சந்தித்தார்.

***

ANU/SMB/BS/AG/KV


(Release ID: 2001850) Visitor Counter : 102